Category: செய்திகள்

இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட லெபானின் அருள்பணியாளர் பியர் எல் ரஹி

ஈரானோடு போர் நடைபெற்று வரும் நிலையில், லெபானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் முகாம்மேல் தாக்குகிறோம் என்ற பெயரில் தன் எல்லையிலிருந்து லெபானான் மீது இஸ்ரேலிய பீரங்கிப் படைகள் தாக்குதல் நடத்தின. அப்படி அவர்கள் நடத்திய பீரங்கி தாக்குதலில் தாக்குதலில் லெபனோனில் உள்ள…

நம்பிக்கை மற்றும் ஒப்புரவைத் தொடர்ந்து பரப்புரை செய்யுங்கள்! திருத்தந்தை லியோ

“அமைதி என்பது வெறுமனே மோதல்கள் இல்லாத நிலை மட்டுமல்ல, அது இறைவனிடமிருந்து வரும் ஒரு கொடை” என்றும், “நம்பிக்கை மற்றும் ஒப்புரவைத் தொடர்ந்து பரப்புரை செய்ய வேண்டும்” என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ கூறினார். சிகாகோவிலுள்ள இலயோலா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று வரும்…

லெபனோனில் மனிதாபிமானப் பேரழிவைத் தடுக்க வேண்டுகோள்!

“மத்திய கிழக்குப் பகுதியில் வன்முறை தீவிரமடைந்து வரும் நிலையில், லெபனோனின் கத்தோலிக்க முதுபெரும் தந்தையர்கள் மற்றும் ஆயர்கள் பேரவை அமைதிக்கான ஒரு வலுவான வேண்டுகோளை விடுத்துள்ளது. அப்பாவிப் பொதுமக்கள், இடம்பெயர்ந்த குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் எதிர்கொள்ளும் மற்றும் அதிகரித்து வரும் இன்னல்கள்…

மாலைநேரத் தூதஞ்சலின் 150-வது பிறந்தநாளுக்கு திருத்தந்தையின் செய்தி

இத்தாலியின் வரலாற்றில் மாலைநேரத் தூதஞ்சல் பத்திரிகையின் கூரியரே டெல்லா சேரா (Corriere della Sera) குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரித்து, அதன் 150-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவிக்கும் விதமாக செய்தியொன்றை திருத்தந்தை பதினான்காம் லியோ அனுப்பியுள்ளார் . இப்பத்திரிகையின்…

உலக குழந்தைகள் மருத்துவமனையின் ஆதரவாளர்கள் அமைப்பின் புதிய மருத்துவத் திட்டம்!

தேவையில் இருக்கும் குழந்தைகளுக்கான குழந்தைகள் நல மருத்துவச் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில், அமெரிக்காவைச் சேர்ந்த “உலக குழந்தைகள் மருத்துவமனையின் ஆதரவாளர்கள்” என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம், Teladoc Liteஎனப்படும் அடிப்படை வசதிகளுடன் கூடிய மருத்துவ ஆலோசனை சேவை அமைப்பை திருத்தந்தைக்கு நன்கொடையாக…

லெபானின் “தேனித்துறவி” அருட்சகோதரி லியா லாஹூட்

லெபானான். இது கடவுளின் தோட்டம். திருவிவலியத்தில் இறைவனின் மாட்சிமிகுந்த இடங்களில் ஒன்றாக திகழ்ந்த இப்பகுதி இன்றளவும் கடவுளின் தோட்டமாக அறியப்படுகிறது. லெபானின் வானுயர்ந்த மலைகளில் கல்லால் கட்டப்பட்ட பேராலயங்கள், அதன் மலைச் சரிவுகளின் ஒட்டிக்கொண்டிருக்கும் பழமையான ஜெபக்கூடங்கள், பழமையான கிறிஸ்தவத்தின் வேர்களும்…

மாநிலங்களவை உறுப்பினராகும் கிறிஸ்தவரான கான்ஸ்டான்டைன் ரவீந்திரன்

தமிழகத்தில் தி.மு.க சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை மற்றும் த.மா.க தலைவர் ஜி.கே.வாசன் ஆகிய ஆறுபேரின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தி.மு.க வசமுள்ள 4…

காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகும் கிறிஸ்தவர் கிறிஸ்டோபர் திலக்

தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுகவின் துணையுடன் காங்கிரஸ் சார்பில் தமிழ்நாட்டுக் கிறிஸ்தவரான கிறிஸ்டோபர் திலக் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். காங்கிரஸ்காரரான திரு.கிறிஸ்டோபர் திலக் என்ற இவர், திரு.பீட்டர் அல்போன்ஸ் அவர்களைப் போன்று எல்லாரும் அறிந்த முகம் அல்ல.…

மத்திய கிழக்கில் அமைதி நிலவ ஆசிய ஆயர்கள் அழைப்பு!

“மத்திய கிழக்கில் உடனடியாகப் போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று ஆசிய ஆயர்கள் அழைப்பொன்றை விடுத்துள்ளனர். மேலும் தொடர்ந்து இடம்பெற்று வரும் இந்தப் போரினால் உலகளாவிய ரீதியில் கடுமையான மானுட மற்றும் பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். ஈரானுக்கு எதிராக…

புனித அசிசி பிரான்சிஸ் வழியில் அசோக் நகரில் அமைதி வளையம் – ஒரு முன்மாதிரியான முன்னெடுப்பு

சென்னை மார்ச் 13: ïசென்னை அசோக் நகரில் உள்ள புனித அசிசியார்பங்கு ஆலயத்தில் மேற்கு ஆசியப் பகுதியில் நடைபெறும் போர்ச் சூழல் ஓய்ந்து அமைதி திரும்ப ஆலய வளாகத்தில் அமைதிக்கான வளையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தினமும் நூற்றக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி அமைதி…