உண்மையான அமைதி மனத்தாழ்மையிலிருந்து பிறக்கிறது!
“உண்மையான அமைதி என்பது, அரசியல் ஒப்பந்தங்கள் அல்லது தூதரக உறவுகள் அல்லது இராணுவ உத்திகளிலிருந்து மட்டுமல்ல, மனத்தாழ்மையுடன் வாழ துணிவு காணும் ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்தும் பிறக்கிறது” என்று கப்புச்சின் சபையைச் சேர்ந்த அருள்பணியாளர் இராபர்த்தோ பசோலினி கூறினார். மார்ச் 06,…
