திருவழிபாட்டு, அருளடையாளங்களின் ஒழுங்குமுறைப் பேராயம்
Prot. N. 316/15 இந்தியா பம்பாய் உயர்மறைமாவட்டத்தின் பேராயரும் இந்திய கத்தோலிக்க இலத்தீன் ஆயர் பேரவையின் தலைவருமான மேன்மைமிகு ஒஸ்வால்டு கர்தினால் கிராசியாஸ் அவர்கள் 2015-ஆம் ஆண்டு மார்ச் 24-ஆம் நாள் எமக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டபடி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால்…
