தெலுங்கானாவில் பள்ளிக்கூடத்தை அடித்து நொறுக்கிய இந்துத்துவ அனுமான் சேனையினர்
காவி சட்டை, காவித்துண்டுகள் அணிந்த நூற்றுக்கணக்கான அனுமான் சேனையினர் தெலுங்கானாவில் மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள கண்ணேபள்ளி என்னும் கிராமத்தில் உள்ள அன்னை தெரசா ஆங்கில வழி பள்ளியை ஏப்ரல் மாதம் 16 ஆம்தேதி சூறையாடி, அடித்து நொறுக்கி பெருத்த சேதத்தை விளைவித்தனர்.…