திருவழிபாடு

இரண்டாம் வத்திக்கான்

திருச்சங்கத்தின் ஆணைப்படி திருத்தி அமைக்கப் பெற்று

திருத்தந்தை ஆறாம் சின்னப்பரின் அதிகாரத்துடன் வெளியிடப்பட்டுத்

திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால்

ஒப்புதல் அளிக்கப்பட்டது

2017

வெளியீடு:

இந்திய கத்தோலிக்க இலத்தீன் ஆயர் பேரவை

தமிழாக்கம் மூலநூலுக்கு ஒத்திருக்கிறது:

+ ஜுடு ஜெரால்டு பால்ராஜ் ஆ.
தலைவர், தமிழக இலத்தீன் ஆயர் பேரவையின் திருவழிபாட்டுப் பணிக்குழு

அச்சிடலாம் :

+ அந்தோணிஅனந்தராயர்
பேராயர், புதுச்சேரி-கடலூர் உயர்மறைமாவட்டம்

முதல் மாதிரிப் படிவம்1970
திருத்தப்பட்ட மறு பதிவு1971
இரண்டாம் மாதிரிப் படிவம்1975
மூன்றாம் மாதிரிப் படிவம்2002
திருத்தப்பட்ட மறு பதிப்பு2008
திருத்தப்பட்ட மறு பதிப்பு2017
திருத்தப்பட்ட மறு பதிப்பு2023
  

பதிப்புரிமை:

தமிழ்நாடு விவிலிய, மறைக்கல்வி, திருவழிபாட்டு மையம்,
திண்டிவனம் – 624 001.