Author: tamilchristians

கருக்கலைத்தலை எதிர்க்கும் ஐரோப்பிய ஆயர்களின் அறிக்கை

கருக்கலைத்தலை அனுமதிப்பதற்கும் பெண்கள் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தாய்மை அடைவது ஒரு தடையல்ல, மாறாக, வரம். பெண்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கும், கருக்கலைத்தலை ஊக்குவிப்பதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உரைத்துள்ளனர் ஐரோப்பிய ஆயர்கள். ஐரோப்பிய ஒன்றிய அவையில் அடிப்படை…

பாஸ்கா காலம் 4-ஆம் ஞாயிறு : அனைவருக்குமானத் தலைவர் இயேசு!

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறை இன்றும் நாம் சிறப்பிக்கின்றோம். நம் அன்னையாம் திருஅவை இந்நாளை நல்லாயன் ஞாயிறாகவும், இறையழைத்தல் ஞாயிறாகவும் கொண்டாடி மகிழ்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவை நல்ல ஆயர், மேய்ப்பர், தலைவர் என்று வரையறை செய்கிறது. “கொடி என்ற…

பாஸ்கா காலம் 4-ஆம் ஞாயிறு : அனைவருக்குமானத் தலைவர் இயேசு!

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறை இன்றும் நாம் சிறப்பிக்கின்றோம். நம் அன்னையாம் திருஅவை இந்நாளை நல்லாயன் ஞாயிறாகவும், இறையழைத்தல் ஞாயிறாகவும் கொண்டாடி மகிழ்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவை நல்ல ஆயர், மேய்ப்பர், தலைவர் என்று வரையறை செய்கிறது. “கொடி என்ற…

நேர்காணல் – கருமத்தம்பட்டி தூய ஜெபமாலை அன்னை

இறைமகன் இயேசுவின் தாயாக தன்னை அர்ப்பணித்து உலக மக்கள் அனைவரின் தாயாகத் திகழும் அன்னை மரியா ஜெபமாலை அன்னையாக நம் நடுவில் இருந்து, அல்லல் நீக்கி ஆற்றல் தருகின்றார். வார்த்தைகளற்ற வடிவமாய், அளவுகோள்கள் இல்லாத அன்பாய்த் திகழ்பவர் அன்னை. ஆயிரம் நிலவுகள்…

தடம் தந்த தகைமை – தூய உள்ளம் பேறுபெற்றது

தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் கடவுளைக் காண்பர் (மத் 5:8) என்கிறார் இயேசு. பொய், புரட்டு, திருட்டு, போலித்தனம், ஏமாற்றுதல், வஞ்சித்தல், அபகரித்தல், கொள்ளையிடல் என்பவையெல்லாம் தூய்மைக்கு எதிரான தீமையின் படைகள். இப்படைகளே உலகை ஆட்டிப் படைக்கும் சூழலில் தூய்மையான…

பாகிஸ்தான் கிறிஸ்தவ மக்களுக்காக நிதி திரட்டும் மறைமாவட்டம்

பாகிஸ்தானின் தேசிய சட்டமன்ற முன்னாள் எதிர்கட்சித் தலைவரான ராஜா ரியாஸின் தந்தை 1960 ஆம் ஆண்டில் ஏழை கிறிஸ்தவர்களை அக்பராபாத்தில் இலவசமாகத் குடியேற அனுமதித்தார் பாகிஸ்தானின் அக்பராபாத் பகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் தங்கியிருந்த இடங்களிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேற நீதிமன்றம்…

தடம் தந்த தகைமை – ஓய்வுநாள் மனிதருக்கானது

மனிதத்தையும், மனித மாண்புகளையும் பின்னுக்குத் தள்ளி மனிதாபிமானத்தை மரணிக்கச் செய்யும் சட்டங்கள் அனைத்தும் மண்ணாங்கட்டிக்கு ஒப்பானவை. “ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை. ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார் இயேசு (மாற் 2:27-28). உடல்,…

அமைதியான சமூகத்தை கட்டியெழுப்பும் ஒழுக்கரீதி கல்வி

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு வருங்காலத்தை வழிநடத்தும் ஒழுக்க நெறி மற்றும் ஆன்மீக மதிப்பீடுகளை விட்டுச்செல்ல விரும்புகிறார்கள். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு உணவையும் உடையையும் மட்டும் விட்டுச்செல்ல அல்ல, மாறாக அனைத்திற்கும் மேலாக, வாழ்வின் உயரிய அர்த்தம், வருங்காலத்தை வழிநடத்தி,…

காசா பகுதியில் இருளிலும் நம்பிக்கைத் தெரிகிறது

வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த அருள்பணியாளர் பேட்டன், ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்திவைக்கப்பட்டிருக்கும் பிணையக் கைதிகளின் குடும்பங்கள் அனுபவிக்கும் துயர்களை விளக்கினார். புனித பூமியில் ஒப்புரவுக்காக தங்களை அர்ப்பணிக்கும் தலைவர்கள் அதிகம் அதிகமாகத் தேவைப்படுகிறார்கள் என உரைத்தார் புனித பூமிக்கு திருஅவையில் பொறுப்பான அருள்பணி…

விவிலியத் தேடல்: திருப்பாடல் 52-2, வஞ்சகம் தவிர்ப்போம்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான் கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘தன்வினை தன்னைச் சுடும்!’ என்ற தலைப்பில் 52-வது திருப்பாடல் குறித்த நமது சிந்தனைகளைத் தொடங்கினோம். அதில் குறிப்பாக, இத்திருப்பாடல் எழுதப்பட்டதன் பின்னணிக் குறித்த தகவல்களை அறிந்துகொண்டோம். ஓர் இளைஞனாக…