Author: Kudanthai Gnani

Father Kudanthai Gnani @ Gnani Raj Lazar is the prolific journalist, author and poet. He has written 20 books in Tamil, served as Editor of Tamil Catholic Weekly called Nam vazhvu. He has digitalised Nam Vazhvu Magazine, created Corpus Fund for Rs.50 Lakhs and increased Subscribers to 15000, reached the Public Libraries. He met Our Holy Father Pope Francis and gifted his 5 books and received his pontifical blessings. He is also active memeber Indian Catholic Press Assoicaiton, and Chennai Press Club.

அமைதி கலாச்சாரத்தை திருஅவை எப்போதும் ஊக்குவிக்கிறது!

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.”திருஅவை எப்போதும் அமைதியை ஆதரிக்கிறது” என்றும், இது பலவீனமான அல்லது நடைமுறைக்கு மாறான அமைதி அல்ல, மாறாக நீதி, திறந்த உரையாடல் மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் பொறுமையாகக் கட்டமைக்கப்பட்ட ஒன்று” என்று கூறினார்.…

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை

மார்ச் 04 ஆம் தேதி புதன்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சரியாக காலை 10 மணிக்கு திருத்தந்தை பதினான்காம் லியோ தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார். கோட்பாட்டு அமைப்புவிதித் தொகுப்பு ’மக்களினங்களின் ஒளி’ என்ற திருஅவைப்…

மத்திய கிழக்கில் அமைதி மற்றும் உரையாடல் நிகழட்டும்!

.மார்ச் 03 ஆம் தேதி செவ்வாயன்று, திருத்தந்தையர்களின் கோடைகால ஓய்விடமான காஸ்தல் கந்தோல்போவில் செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, “உலகளவில் வெறுப்பு அதிகரித்து வரும் நிலையில், பேச்சுவார்த்தைக்கு வழி காண வேண்டும்” என்று வலியுறுத்தினார். “அமைதிக்காக…

மத்திய கிழக்கில் அமைதி நிலவ ஆசிய ஆயர்கள் அழைப்பு!

“மத்திய கிழக்கில் உடனடியாகப் போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று ஆசிய ஆயர்கள் அழைப்பொன்றை விடுத்துள்ளனர். மேலும் தொடர்ந்து இடம்பெற்று வரும் இந்தப் போரினால் உலகளாவிய ரீதியில் கடுமையான மானுட மற்றும் பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். ஈரானுக்கு எதிராக…

உலகளாவிய ஆயுதக் குறைப்பு மற்றும் அமைதிக்கு திருத்தந்தை அழைப்பு!

தான் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றுக்கொண்ட நாளில் “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று உலகத்துடன் முதன்முதலில் பகிர்ந்து கொண்ட தனது வார்த்தைகளை நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, வன்முறையை விட தூதரக உறவுகளையும், இராணுவமயமாக்கலை விட ஆயுதக் களைப்பையும் முன்னுரிமைப்படுத்துமாறு நாடுகளை வலியுறுத்தியுள்ளார். திருத்தந்தையின் உலகளாவிய இறைவேண்டல்…

புனித அசிசி பிரான்சிஸ் வழியில் அசோக் நகரில் அமைதி வளையம் – ஒரு முன்மாதிரியான முன்னெடுப்பு

சென்னை மார்ச் 13: ïசென்னை அசோக் நகரில் உள்ள புனித அசிசியார்பங்கு ஆலயத்தில் மேற்கு ஆசியப் பகுதியில் நடைபெறும் போர்ச் சூழல் ஓய்ந்து அமைதி திரும்ப ஆலய வளாகத்தில் அமைதிக்கான வளையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தினமும் நூற்றக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி அமைதி…

மார்ச் மாதம் 8 ஆம் தேதி உலக அமைதிக்காக செபிக்கவும் மார்ச் 13 ஆம் தேதி ஒரு நாள்உண்ணா நோன்பு கடைபிடிக்கவும் செபமாலை செபிக்கவும் அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை அழைப்பு

இலத்தின் ரீதி இந்திய கத்தோலிக்கத் திருஅவையின் பேராயர்கள், ஆயர்கள், குருக்கள், திருத்தொண்டர்கள், துறவியர்கள், வேதியர்கள் மற்றும் இறைமக்கள் அனைவருக்கும். அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!மத்திய கிழக்கு நாடுகளில் தலைதூக்கும் வன்முறை மற்றும் அமைதியின்மை ஆகியவற்றால் இந்நாட்களில், ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளில்…

வெள்ளியன்று உலக அமைதிக்காக செபிக்கவும் உபவாசம் இருக்கவும் சிவகங்கை ஆயர் அழைப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் நடந்து வரும் போர்கள் குறித்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கவலை தெரிவித்து அருள்பணியாளர்களும் இறைமக்களும் இணைந்து கத்தோலிக்க ஆலயங்களைத் திறந்து திருச்செபமாலை செபிக்கவும் நற்கருணை ஆண்டவருக்கு முன்பு முழந்தாள்படியிட்டு செபிக்கவும் அழைப்புவிடுத்துள்ளார். தமிழக ஆயர் பேரவையும்…

கைவிட்டுப் போகும் நம் கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா – 2026

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா கடந்த பிப்ரவரி 27, 28 தேதிகளில் இலங்கை மற்றும் இந்திய நாடுகளைச் சேர்ந்த பக்தர்களின் பங்கேற்போடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்தத் திருவிழாவில் இந்தியாவில் இருந்து 3,996 பக்தர்கள், இலங்கையில்…

சிவகங்கை மறைமாவட்டம் திருவரங்கம் பங்கின் முதல் பங்குத் தந்தைக்கு சிறப்பு மரியாதை!

பிப்ரவரி 27, வெள்ளிக்கிழமை, சிவகங்கை மறைமாவட்டம் திருவரங்கம் பங்கின் முதல் பங்குத்தந்தையாக 20 ஆண்டுகள் பணி செய்து திரு இருதய ஆண்டவருக்கென ஓர் ஆலயம் கட்டி இந்த கிராமத்தை உருவாக்கியவரான ஸ்டீபன் லெபோர்த் என்ற இயற்பெயர் கொண்ட முடியப்பர் சுவாமி அவர்களின்…