Author: Kudanthai Gnani

Father Kudanthai Gnani @ Gnani Raj Lazar is the prolific journalist, author and poet. He has written 20 books in Tamil, served as Editor of Tamil Catholic Weekly called Nam vazhvu. He has digitalised Nam Vazhvu Magazine, created Corpus Fund for Rs.50 Lakhs and increased Subscribers to 15000, reached the Public Libraries. He met Our Holy Father Pope Francis and gifted his 5 books and received his pontifical blessings. He is also active memeber Indian Catholic Press Assoicaiton, and Chennai Press Club.

மனிதாபிமான உதவிகளில் உள்ளூர் அமைப்புகளுக்கு அதிகாரம் தேவை!

உள்ளூர்மயமாக்கல் குறித்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதிலும், மனிதாபிமான உதவிகள் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரமும் கட்டுப்பாடும் இன்னும் அனைத்துலக அமைப்புகளிடமே குவிந்துள்ளதாக ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பின் புதிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது. “மனிதாபிமான நடவடிக்கைகளில் உள்ளூர் தலைமையை மேம்படுத்துதல்” என்ற தலைப்பிலான அந்த…

உருமாற்ற நிகழ்வு உயிர்ப்பின் ஒளியை முன்னறிவிக்கின்றது!- திருத்தந்தை

“இயேசுவின் தோற்றமாற்றம் (உருமாற்றம்) என்பது உயிர்ப்பின் ஒளியை, கிறிஸ்துவின் இறப்பு மற்றும் உயிர்த்தெழுதலின் நிகழ்வை முன்னறிவிக்கிறது” என்றும், “வன்முறை, வலி அல்லது கைவிடப்பட்டதால் காயமடைந்த அனைத்துத் துயருறும் உடல்களுக்கும் கிறிஸ்து எவ்வாறு ஒளியைக் கொண்டுவருகிறார் என்பதை வெளிப்படுத்துகிறது” என்றும் திருத்தந்தை பதினான்காம்…

ஈரான் பள்ளித் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி!

மத்திய கிழக்கில் வன்முறை மிகக்கடுமையாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, ஈரானில் உள்ள இரண்டு பள்ளிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் உட்கட்டமைப்புகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் Save the…

திருஅவையின் பணியை முன்னோக்கி நகர்த்த இறையியல் உதவுகிறது! – திருத்தந்தை

“அருள்பணித்துவ மாணவர்கள், அர்ப்பண வாழ்விற்கு அழைக்கப்பட்ட இருபால் துறவியர், ஆண் பெண் பொதுநிலையினர் யாவரும் ஒன்றிணைந்து, கிறிஸ்தவச் சமூகங்கள் நற்செய்தியின் அடையாளங்களாகவும் நம்பிக்கையின் பட்டறைகளாகவும் மாற உதவும் ஒரு கல்விச் சமூகத்தை கனவு காண உங்களை அழைக்கிறேன்” என்று திருத்தந்தை பதினான்காம்…

கிறிஸ்துவின் ஒளியை உயிர்த்துடிப்புள்ளதாக வைத்திருப்போம்! -திருத்தந்தை லியோ

“மனிதகுலத்திற்கும் வாழ்க்கைக்கும் தீங்கு விளைவிக்கும் அனைத்துச் சவால்கள் மத்தியிலும் மாற்றத்தையும் வாழ்க்கையையும் கொண்டுவரும் நற்செய்தியை நாம் தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம்” என்று திருத்தந்தை பதினான்காம் லியோ கூறினார். மார்ச் 01, ஞாயிறன்று, உரோமையின் குவார்த்திஜோலோ பங்குத் தளத்திலுள்ள இயேசுவின் விண்ணேற்றக் கோவிலில்…

திருப்பீட வாழ்வுக் கழகத்தில் புதுப்பிக்கப்பட்ட சட்டங்கள்!

1994-ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களால் நிறுவப்பட்ட திருப்பீட வாழ்வுக் கழகம் “ஆதரவாளர்கள்” என்ற புதிய வகை பங்கேற்பாளர்களைச் சேர்க்க அதன் சட்டங்களை புதுப்பித்துள்ளது. பிப்ரவரி 27, வெள்ளியன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களால் நிறுவப்பட்ட இந்தப் புதிய…

தென்கிழக்கு நைஜீரியாவில் தீப்பற்றி எரிந்த கத்தோலிக்கக் கோவில்!

“பிப்ரவரி 26 ஆம் தேதி , வியாழக்கிழமையன்று அதிகாலையில் தென்கிழக்கு நைஜீரியாவில் உள்ள கத்தோலிக்க வழிபாட்டுத் தலம் ஒன்று தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் கிராஸ் ரிவர் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள போகி உள்ளூர் அரசுப் பகுதியில் அமைந்துள்ள…

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் அமைதிக்கு திருத்தந்தை அழைப்பு

மார்ச் 01, ஞாயிறன்று வழங்கிய நண்பகல் மூவேளை இறைவேண்டல் உரையின் இறுதியில், அதிகரித்து வரும் உலகளாவியப் பதட்டங்களுக்கு மத்தியில், உரையாடல், கட்டுப்பாடு மற்றும் தார்மீக பொறுப்பை திருத்தந்தை பதினான்காம் லியோ வலியுறுத்தினார். மத்திய கிழக்கு குறித்துப் பேசிய திருத்தந்தை, ஈரான் மீதான…

உலகளாவிய ஆயுதக் குறைப்பிற்குத் திருப்பீடம் அழைப்பு!

ஜெனிவாவில் இடம்பெற்ற ஆயுதக் குறைப்பு மாநாட்டில், விண்வெளி மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை இராணுவமயமாக்கப்படுவதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்த திருப்பீடம் உலகளாவிய ஆயுதக் குறைப்புக்கான தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்தியது. ஐக்கிய நாடுகள் அவையின் 2026-ஆம் ஆண்டு கூட்டத்தொடரில் உரையாற்றிய திருப்பீடப்…

அருள்பணித்துவப் பயிற்சி என்பது கிறிஸ்துவுடனான உறவில் தொடங்குகிறது!- திருத்தந்தை

குருமாணவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் இயற்கைக்கு அப்பாற்பட்ட கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்திய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், கடவுளுடன் வாழும் உறவு இல்லையென்றால் அருள்பணித்துவ உருவாக்கப் பயிற்சி அர்த்தம் இழந்துவிடும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்தார். பிப்ரவரி 28, சனிக்கிழமையன்று, நான்கு…