Category: வத்திக்கான்

இளைஞர்களே நிகழ்காலத்தை முழுமையாக வாழுங்கள்!

இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றி மட்டும் சிந்தித்தால் போதாது ஏனெனில் அவர்கள் நிகழ்காலத்தை அடையாளப்படுத்துகின்றார்கள் மெரினா ராஜ் – வத்திக்கான் நிகழ்காலத்தை நாம் முழுமையாக வாழாவிட்டால் எதிர்காலம் என்பது இல்லை என்றும், நிகழ்காலத்திலேயே எல்லாமே செயல்படுத்தப்படுகின்றது என்ற விழிப்புணர்வை நாம் உடனடியாகப் பெறவேண்டும்…