ஜெனின் நகர மக்கள் அச்சத்திலேயே வாழ்வதாக அப்பகுதி அருள்பணியாளர்
வெஸ்ட் பேங்க் பகுதியின் ஜெனின் என்ற பாலஸ்தீனிய நகரை இஸ்ராயேல் இராணுவம் 17 நாட்களாக ஆக்ரமித்துவரும் நிலையில், மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே அடைபட்டு வாழ்வதாகவும், உணவு வாங்கக்கூட வெளியில் செல்ல அஞ்சுவதாகவும் ஜெனின் பங்குகுரு Amer Jubran கவலையை வெளியிட்டார் .…