ஒன்றிப்பின் மகிழ்வில் திளைத்திடுங்கள்! திருத்தந்தை பிரான்சிஸ்
ஒருவரையொருவர் அன்புகூர்வோம் என்றும், உயிரின் ஒன்றிப்பில், தந்தை, மகன், மற்றும் தூய ஆவியார் மீது நம்முடைய நம்பிக்கையை வெளிப்படுத்துவோம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார் . பிப்ரவரி 06, வியாழக்கிழமையன்று, தங்கள் மேற்படிப்புத் தொடர்பாக உரோமை வந்திருக்கும் ஆர்த்தடாக்ஸ் கீழைத் திருஅவைகளின்…
