உண்மையான நீதி என்பது சட்ட நுணுக்கங்களுக்கு அப்பாற்பட்டது! திருத்தந்தை லியோ
நிறுவனங்களின் நம்பகத்தன்மை மற்றும் சமூக ஒன்றிப்பு ஆகிய இரண்டையும் மேம்படுத்துவதில் நீதியின் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று மார்ச் 14, சனிக்கிழமையன்று, வத்திக்கான் நீதிமன்றத்தின் ஆண்டுத் தொடக்க விழாவை முன்னிட்டு அதன் உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது திருத்தந்தை பதினான்காம் லியோ வலியுறுத்தினார்.…
