திருத்தந்தை யாரையும் புண்படுத்த விரும்பியதில்லை!
தன்பாலினத்தவர்களை அருள்பணியாளர் பயிற்சியகங்களில் சேர்ப்பது தொடர்பான வார்த்தைப் பயன்பாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, இதுசம்மந்தமான புரிதல்களையும் திருத்தந்தையின் எண்ணவோட்டங்களையும் அவர்களிடம் விளக்கினார் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயோ புரூனி. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒருபோதும் தன்பாலின சொற்களின் அடிப்படையில்…