ஜல்பைகுரி மறைமாவட்டத்திற்கு புதிய ஆயராக பாபியான் டோப்போ
பிப்ரவரி 08 ஆம் தேதி திருந்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பைகுரி மறைமாவட்டத்திற்கு ஆயராக அருட்பணியாளர் பாபியான் டோப்போ (64) அவர்களை நியமித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள மார்னிங் ஸ்டார் வட்டார குருமடத்தில் ஆன்மீக இயக்குநராகவும் பேராசிரியராகவும் பணியாற்றிவரும் இவர்,…