Category: ஆசியா

மத்திய கிழக்கில் அமைதி மற்றும் உரையாடல் நிகழட்டும்!

.மார்ச் 03 ஆம் தேதி செவ்வாயன்று, திருத்தந்தையர்களின் கோடைகால ஓய்விடமான காஸ்தல் கந்தோல்போவில் செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, “உலகளவில் வெறுப்பு அதிகரித்து வரும் நிலையில், பேச்சுவார்த்தைக்கு வழி காண வேண்டும்” என்று வலியுறுத்தினார். “அமைதிக்காக…

மத்திய கிழக்கில் அமைதி நிலவ ஆசிய ஆயர்கள் அழைப்பு!

“மத்திய கிழக்கில் உடனடியாகப் போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று ஆசிய ஆயர்கள் அழைப்பொன்றை விடுத்துள்ளனர். மேலும் தொடர்ந்து இடம்பெற்று வரும் இந்தப் போரினால் உலகளாவிய ரீதியில் கடுமையான மானுட மற்றும் பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். ஈரானுக்கு எதிராக…

உலகளாவிய ஆயுதக் குறைப்பு மற்றும் அமைதிக்கு திருத்தந்தை அழைப்பு!

தான் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றுக்கொண்ட நாளில் “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று உலகத்துடன் முதன்முதலில் பகிர்ந்து கொண்ட தனது வார்த்தைகளை நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, வன்முறையை விட தூதரக உறவுகளையும், இராணுவமயமாக்கலை விட ஆயுதக் களைப்பையும் முன்னுரிமைப்படுத்துமாறு நாடுகளை வலியுறுத்தியுள்ளார். திருத்தந்தையின் உலகளாவிய இறைவேண்டல்…

கைவிட்டுப் போகும் நம் கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா – 2026

கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா கடந்த பிப்ரவரி 27, 28 தேதிகளில் இலங்கை மற்றும் இந்திய நாடுகளைச் சேர்ந்த பக்தர்களின் பங்கேற்போடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் இந்தத் திருவிழாவில் இந்தியாவில் இருந்து 3,996 பக்தர்கள், இலங்கையில்…

சிவகங்கை மறைமாவட்டம் திருவரங்கம் பங்கின் முதல் பங்குத் தந்தைக்கு சிறப்பு மரியாதை!

பிப்ரவரி 27, வெள்ளிக்கிழமை, சிவகங்கை மறைமாவட்டம் திருவரங்கம் பங்கின் முதல் பங்குத்தந்தையாக 20 ஆண்டுகள் பணி செய்து திரு இருதய ஆண்டவருக்கென ஓர் ஆலயம் கட்டி இந்த கிராமத்தை உருவாக்கியவரான ஸ்டீபன் லெபோர்த் என்ற இயற்பெயர் கொண்ட முடியப்பர் சுவாமி அவர்களின்…

மனிதாபிமான உதவிகளில் உள்ளூர் அமைப்புகளுக்கு அதிகாரம் தேவை!

உள்ளூர்மயமாக்கல் குறித்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்ட போதிலும், மனிதாபிமான உதவிகள் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரமும் கட்டுப்பாடும் இன்னும் அனைத்துலக அமைப்புகளிடமே குவிந்துள்ளதாக ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பின் புதிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது. “மனிதாபிமான நடவடிக்கைகளில் உள்ளூர் தலைமையை மேம்படுத்துதல்” என்ற தலைப்பிலான அந்த…

பாகிஸ்தான் இரமலான் நிவாரணத் திட்டத்தில் கிறிஸ்தவர்கள்!

ஏழை எளிய குடும்பங்களுக்கு உதவும் வகையில் பஞ்சாப் அரசு செயல்படுத்தி வரும் இரமலான் நிவாரணத் திட்டத்தில், முதல் முறையாகக் கிறிஸ்தவச் சமூகத்தினரும் இணைக்கப்பட்டுள்ளனர். நிகாபான் இரமலான் (சூபையாயெn சுயஅயனயn) திட்டத்தின் மூலம் புனித மாதத்தில் ஏறக்குறைய 42 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரண…

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கும் யூதக்குருக்கள்

பாலஸ்தீனத்தின் காசா பகுதியைக் கைப்பற்றி அங்கு மீண்டும் வளச்சித் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் அறிவித்திருப்பது, பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை அப்பகுதியிலிருந்து அகற்றவே உதவும் என தங்கள் எதிர்ப்பை அமெரிக்க ஐக்கிய நாட்டின் யூத மத குருக்கள் மற்றும் நடவடிக்கையாளர்கள்…

சிரிய தேசிய மாநாட்டுத் தயாரிப்புக் குழுவில் பெண் பேராசிரியர்

சிரியாவின் தேசிய மாநாட்டுத் தயாரிப்புக் குழுவில் கிறிஸ்தவ பேராசியரான Hind Aboud Kabawat அவர்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் 7 பேர் கொண்ட இத்தயாரிப்புக் குழுவில் 5 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் இடம்பெற்றுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கு நாட்டின்…

மியான்மாரில் கொலை செய்யப்பட்டக் கத்தோலிக்க அருள்பணியாளர்

மியான்மாரின் மண்டலே மறைமாவட்ட அருள்பணியாளர் டோனால்ட் மார்ட்டின் அவர்கள், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை காலை லூர்து அன்னை ஆலய வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட அவரது உடலில், கத்தியினால் தாக்கப்பட்ட…