நமது இறைநம்பிக்கை அன்பிலிருந்து பிறக்கிறது!
தூய ஆவியார் நமது நம்பிக்கையின் ஒளியை ஒரு நிரந்தர விளக்கைப் போல எரியச் செய்து, நம் வாழ்க்கையை நீடிக்கச் செய்து நம்மை உற்சாகப்படுத்துகிறார் : திருத்தந்தை பிரான்சிஸ். நம் இறைநம்பிக்கை என்பது அன்பிலிருந்து பிறக்கிறது என்றும், இது சிலுவையில் இயேசுவின் இதயத்தில்…