காசா பகுதியில் இருளிலும் நம்பிக்கைத் தெரிகிறது
வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த அருள்பணியாளர் பேட்டன், ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்திவைக்கப்பட்டிருக்கும் பிணையக் கைதிகளின் குடும்பங்கள் அனுபவிக்கும் துயர்களை விளக்கினார். புனித பூமியில் ஒப்புரவுக்காக தங்களை அர்ப்பணிக்கும் தலைவர்கள் அதிகம் அதிகமாகத் தேவைப்படுகிறார்கள் என உரைத்தார் புனித பூமிக்கு திருஅவையில் பொறுப்பான அருள்பணி…