போரை அழிக்கவும் அமைதியை ஏற்றவும் கிறிஸ்தவரும் இஸ்லாமியரும்
ஆயுதங்களால் மக்கள் துன்பங்களை அனுபவிக்கும்போது, மறுபுறமோ, ஆயுதங்களால் வரும் பொருளாதார இலாபத்தைக் குறித்து மகிழ்ச்சியடைபவர்களும் உள்ளார்கள் கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் இஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் சிறப்பிக்கும் ரமதான் மாதத்திற்கும், அவர்களின் Id al-Fitr விழாவுக்கும் கத்தோலிக்க சமுதாயத்தின் வாழ்த்துகளைத் தெரிவித்து…