வியாபாரப் பொருட்களாக கடத்தப்படும் மக்களுள் 20% குழந்தைகள்
மனிதர்களை வியாபாரப் பொருட்களாக கடத்தும் தொழிலால் பல ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ள நிலையில், இத்தீமைக்கு எதிராக நம் கடமைகளை உணர்ந்து, நம் குரல்களை ஒன்றிணைந்து எழுப்புவோம் என திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார் . இச்சனிக்கிழமை பிப்ரவரி 8ஆம் தேதி திருஅவையில் நினைவுகூரப்படும்…