காசாவிற்கு நம்பிக்கை மற்றும் ஒன்றிப்பைக் கொணரும் கர்தினால் Pizzaballa
கர்தினால் Pizzaballa அவர்கள், காசாவுக்கான தனது சந்திப்பு நிறைந்த மகிழ்வைத் தந்ததாகவும், இம்மக்களுக்காக விசுவாசிகள் அனைவரும் தொடர்ந்து இறைவேண்டல் செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், காசா மீது திருத்தந்தை கொண்டிருக்கும் தனிப்பட்ட அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளார். முற்றுகையிடப்பட்ட காசா பகுதியின் திருக்குடும்ப பங்குத்தளத்திற்குச் சென்ற…