உடன்பிறந்த உணர்வைக் கட்டியெழுப்ப முயல்வது அமைதிக்கான துணிவு
அமைதிக்கான துணிவு என்பது வெறுமனே போர்நிறுத்தத்தை நாடுவதோ அல்லது பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுப்பதோ மட்டுமல்ல என்றும், வன்முறை உருவாவதற்கு முன்பே செயல்பட முடியும் என்று நம்புவதும், மோதல்களுக்குக் காரணமான மனிதாபிமானமற்ற விவாதத்தை நிராகரிப்பதும் ஆகும் என்றும் பேராயர் பால் ரிச்சர்டு…
