பூர்வீகக் குடியினர் தங்கள் தனித்தன்மையை பாதுகாப்பதற்கான உரிமை
பூர்வீகக் குடிமக்கள் தங்கள் கலாச்சாரத் தனித்தன்மையையும், தாங்கள் வாழும் இடங்களிலுள்ள இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் உரிமையை வலியுறுத்தி ஐ.நா. கூட்டத்திற்கு செய்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார். IFAD எனப்படும் ஐ.நா.வின் வேளாண் வளர்ச்சிக்கான பன்னாட்டு நிதி அமைப்பினால் அதன் உரோம்…