மதங்களிடையேயான திருப்பீடத்துறையின் தலைவராக கர்தினால் கூவக்காட்
மதங்களிடையேயான கருத்துப்பரிமாற்றங்களுக்கான திருப்பீடத்துறையின் தலைவராக புதிய இந்திய கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் ஜனவரி 24 வெள்ளிக்கிழமையன்று நியமித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இத்திருப்பீடத்துறையின் தலைவர், கர்தினால் ஆயுசோ குயிஸோட் அவர்கள் இறைபதம் சேர்ந்ததையடுத்து தற்போது…