தடம் தந்த தகைமை – ஓய்வுநாள் மனிதருக்கானது
மனிதத்தையும், மனித மாண்புகளையும் பின்னுக்குத் தள்ளி மனிதாபிமானத்தை மரணிக்கச் செய்யும் சட்டங்கள் அனைத்தும் மண்ணாங்கட்டிக்கு ஒப்பானவை. “ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை. ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார் இயேசு (மாற் 2:27-28). உடல்,…