Tag: #tamilchristians

குழந்தைகளைக் கொல்வது என்பது எதிர்காலத்தை அழிப்பது – திருத்தந்தை

வெடிகுண்டுகளுக்கு குழந்தைகள் பலியாவது ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும், குழந்தையின் வாழ்க்கைக்கு முன்பு வேறு எதுவும் மதிப்பற்றது, குழந்தைகளைக் கொல்வது என்பது எதிர்காலத்தை அழிப்பது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். பிப்ரவரி 3 திங்கள்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் அவர்களை அன்பு செய்வோம், பாதுகாப்போம்…

ஒரே குடும்பத்தின் சகோதர சகோதரிகளாக ஒன்றிணைந்து உழைப்போம் – திருத்தந்தை

பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி முதல் 10 வரை இத்தாலியில் சிறப்பிக்கப்படும், மருந்துகள் சேகரிக்கும் தினங்களைக் குறித்து தன் டுவிட்டர் செய்தியில் எடுத்துரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மருந்து விற்பனை நிலையங்களில் மருத்துக்களை வாங்கி மருத்துவ வங்கிகளுக்கு வழங்குவதன் மூலம்…

குழந்தைகளுக்கென திருத்தூது அறிவுரை மடல் வெளியிடவுள்ள திருத்தந்தை

குழந்தைகளுக்கென அர்ப்பணிக்கும் வகையில் திருத்தூது அறிவுரை மடல் ஒன்றை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்துள்ளார். வத்திக்கானில் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி திங்களன்று குழந்தைகளுக்கென அர்ப்பணிக்கப்பட்ட, உலக குழந்தைகள் உரிமைகளுக்கான முதல் தினத்தையொட்டிய பன்னாட்டு கருத்தரங்கின் இறுதியில் இவ்வாறு கூறிய…