குழந்தைகளைக் கொல்வது என்பது எதிர்காலத்தை அழிப்பது – திருத்தந்தை
வெடிகுண்டுகளுக்கு குழந்தைகள் பலியாவது ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும், குழந்தையின் வாழ்க்கைக்கு முன்பு வேறு எதுவும் மதிப்பற்றது, குழந்தைகளைக் கொல்வது என்பது எதிர்காலத்தை அழிப்பது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். பிப்ரவரி 3 திங்கள்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் அவர்களை அன்பு செய்வோம், பாதுகாப்போம்…