Tag: #popefrancis

மக்களின் பாதுகாப்பு மற்றும் விடுதலையின் முகவர்களாக இருங்கள்

நாட்டின் இராணுவப் பணிக்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொள்பவர்கள் அனைவரும், மக்களின் பாதுகாப்பு மற்றும் விடுதலைக்கான முகவர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ள வேண்டும் என்றும், பிற நாடுகளின்மீது ஒருபோதும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார் . பிப்ரவரி 9, ஞாயிற்றுக்கிழமை…

வாழ்க்கை என்னும் படகில் இயேசு நம்மோடு

நமது வாழ்க்கை என்னும் படகில் இயேசு காலடி எடுத்து வைக்கும்போதும், எப்போதும் நம்மைத் தாங்கி நிற்கும் கடவுளது அன்பின் நற்செய்தியைக் கொண்டு வரும்போதும், ​​வாழ்க்கை மீண்டும் தொடங்குகிறது, எதிர்நோக்கு மீண்டும் பிறக்கிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். பிப்ரவரி 9, ஞாயிற்றுக்கிழமை…

ஜல்பைகுரி மறைமாவட்டத்திற்கு புதிய ஆயராக பாபியான் டோப்போ

பிப்ரவரி 08 ஆம் தேதி திருந்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பைகுரி மறைமாவட்டத்திற்கு ஆயராக அருட்பணியாளர் பாபியான் டோப்போ (64) அவர்களை நியமித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள மார்னிங் ஸ்டார் வட்டார குருமடத்தில் ஆன்மீக இயக்குநராகவும் பேராசிரியராகவும் பணியாற்றிவரும் இவர்,…

ஷில்லாங்க் மறைமாவட்டத்திற்கு துணை ஆயராக பெர்னார்டு லாலு

பிப்ரவரி 08 ஆம் தேதி திருந்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஷில்லாங் உயர் மறைமாவட்டத்திற்கு துணை ஆயராக அருட்பணியாளர் பெர்னார்டு லாலு (49) அவர்களை நியமித்துள்ளார். மேகாலயாவில் உள்ள லயிட்டிங்கோட் என்னுமிடத்தில் ஜூன் 16, 1976 அன்று பிறந்த இவர், ஏப்ரல் 30,…

கேரளாவின் நெய்யாட்டிங்கரா மறைமாவட்டத்திற்கு இணை ஆயராக அருட்பணியாளர் செல்வராஜன்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிப்ரவரி 8 ஆம்தேதி கேரளாவில் உள்ள நெய்யாட்டிங்கரை மறைமாவட்டத்தின் இணை ஆயராக அருட்பணியாளர் டி.செல்வராஜன் (62) அவர்களை நியமித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு முதல் அம்மறைமாவட்டத்தின் நீதி பரிபாலகராக பணியாற்றி வரும் இவர், 2019 முதல் திருபுரம்…

விசாகப்பட்டினம் உயர்மறைமாவட்டத்திற்கு புதிய பேராயராக உடுமலா பால சௌரி ரெட்டி- திருத்தந்தை நியமனம்

திருத்தந்தை பிரான்சிஸ் தெலுங்கானாவில் உள்ள வாராங்கல் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றி வரும் ஆயர் உடுமலா பால சௌரிரெட்டி (70) அவர்களை ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் உயர் மறைமாவட்டத்தின் ஆயராக நியமித்துள்ளார். ஏப்ரல் 13, 2013 அன்று வாரங்கல் மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டு,…

புனித ஜோசப்பின் பகிதா

மனித கடத்தலுக்கு ஆளான புனித ஜோசப்பின் பகிதா அவர்களின் வாழ்க்கை வரலாறானது, இறைவனின் அருளால் அடிமை விலங்குகளை உடைத்து விடுதலை பெறவும், தேவையில் இருப்பவர்களுக்கு எதிர்நோக்கின் தூதுவர்களாக மாறுவது எப்படி என்பதை அறிந்து கொள்ளவும் உதவுகின்றது என்று குறுஞ்செய்தி ஒன்றில் திருத்தந்தை…

கடவுள் மற்றும் இயற்கையின் கொடைகள் நாம் – திருத்தந்தை பிரான்சிஸ்

நாம் அனைவரும் கடவுள் நமக்குக் கொடுத்த அருள் மற்றும் இயற்கையின் கொடைகள் என்றும், கடவுளது நமக்காக வைத்திருக்கும் திருவுளம், மறைபொருளுக்குள் அச்சமின்றி நுழைந்து நம்மையே முழுவதும் இறைத்திருவுளத்திற்காக அர்ப்பணிப்போம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்துள்ளார் . பிப்ரவரி 7 வெள்ளிக்கிழமை முதல்…

நாம் ஒவ்வொருவரும் நிறைந்த அன்பின் சாட்சிகளாக இருக்க வேண்டும்

கடவுளையும் அயலாரையும் நோக்கிச் செல்லும் இவ்வுலகப் பயணத்திற்கு வழித்துணையாகவும், புகழ்ச்சி நிறைந்த செபமாகவும் மாநாடுகள் இருக்க வேண்டும் என்றும், நிறைந்த அன்பின் சாட்சிகளாக நாம் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ்வலியுறுத்தினார் . இஸ்பெயினிலுள்ள Seville நகரில் சிறப்பிக்கப்பட்ட ‘சகோதரத்துவம்…

நான்கு இந்திய மறைமாவட்டங்களுக்கு ஆயர்கள் நியமனம்

இந்தியாவில் உள்ள விசாகப்பட்டினம், ஜல்பைகுரி மறைமாவட்டங்களுக்கு ஆயர்களையும் வட இந்தியாவின் ஷிலொங்க், மற்றும் தென்னிந்தியாவின் நெய்யாட்டிங்கரா ஆகிய மறைமாவட்டங்களுக்கு துணை ஆயர் மற்றும் இணை உதவி ஆயரையும் திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார் . பிப்ரவரி 8, சனிக்கிழமை இந்தியாவின் விசாகப்பட்டினம் பெருநகர…