நைஜீரிய தலைநகரில் அருள்பணியாளர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்
நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவிலுள்ள வெரித்தாஸ் பல்கலைக்கழகத்தில் பயின்றுகொண்டிருந்த அருள்பணியாளர் ஒருவர் பிப்ரவரி 6ஆம் தேதி, வியாழக்கிழமையன்று அடையாளம் தெரியாத மனிதர்களால் கடத்தப்பட்டுள்ளார். இந்த அருள்பணியாளர் சார்ந்திருக்கும் Shendam மறைமாவட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அருள்பணி Cornellus Manzak Damulak என்பவர் சுமா என்ற…