Tag: #kudanthaignani

2024-ஆம் ஆண்டிற்கான மனித உடன்பிறந்த நிலை சயத் விருது!

2025-ஆம் ஆண்டிற்கான மனித உடன்பிறந்த நிலை சையத் விருது, பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் பார்படோஸ் பிரதமர் மியா மோட்லி, இளம் கண்டுபிடிப்பாளர் ஹேமன் பெக்கேலே மற்றும் ‘உலக மத்திய சமையலறை’ (World Central Kitchen) என்ற உணவு உதவி அமைப்புக்கு…

ஒன்றிப்பின் மகிழ்வில் திளைத்திடுங்கள்! திருத்தந்தை பிரான்சிஸ்

ஒருவரையொருவர் அன்புகூர்வோம் என்றும், உயிரின் ஒன்றிப்பில், தந்தை, மகன், மற்றும் தூய ஆவியார் மீது நம்முடைய நம்பிக்கையை வெளிப்படுத்துவோம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார் . பிப்ரவரி 06, வியாழக்கிழமையன்று, தங்கள் மேற்படிப்புத் தொடர்பாக உரோமை வந்திருக்கும் ஆர்த்தடாக்ஸ் கீழைத் திருஅவைகளின்…

மருத்துவப் பணி மிகவும் அழகானது மற்றும் உண்மையானது!

உங்கள் மருத்துவப் பணி மிகவும் அழகானது, உண்மையானது மற்றும் வாழ்க்கைக்கான பாடல் என்றும், குறிப்பாக, இந்தக் காலங்களில், மற்ற நாடுகளைப் போலவே இத்தாலியிலும் தாய்மை மற்றும் தந்தைமை மீதான உற்சாகம் குறைந்துவிட்டதாகத் தெரிகிறது; அவை பெரும்பாலும் படைப்பாற்றல் மற்றும் மகிழ்ச்சிக்கான வாய்ப்புகளைக்…

ஸ்வீடன் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்குத் திருத்தந்தை இரங்கல்!

ஸ்வீடன் நாட்டின் பள்ளியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு பிப்ரவரி 05, புதன்கிழமையன்று, இரங்கல் செய்தியொன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார் . பிப்ரவரி 04, செவ்வாய்க்கிழமையன்று, ஸ்சுவீடன் நாட்டின் ஓரேப்ரோவில் வயது வந்தோர் பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில், குறைந்தது 10…

அனைத்து மக்களிடையே எதிர்நோக்கின் மறைப்பணியாளர்களாக!

“அனைத்து மக்களிடையே எதிர்நோக்கின் மறைப்பணியாளர்களாக!” என்ற 2025-ஆம் ஆண்டிற்கான உலக மறைபரப்பு நாள் மையக்கருத்தானது, கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில், திருத்தூதர்களாகவும், எதிர்நோக்கை உருவாக்குபவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற நமது அடிப்படை இறையழைத்தலை தனிப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும், திருமுழுக்குப் பெற்றவர்களின் சமூகமான முழு திருஅவைக்கும் நினைவூட்டுகிறது…

உலகிற்கு நம்பிக்கை அருளும் நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள் -திருத்தந்தை

திருப்பயணிகளாக இருப்பது என்பது திருஅவைக்குள் ஒன்றிணைந்து நடப்பதைக் குறிக்கிறது, ஆனால் இது வெளியே சென்று மற்றவர்களைச் சந்திக்கும் துணிவையும் கொண்டுள்ளது என்றும், நம்பிக்கையைக் கொண்டுவருவது என்பது நற்செய்தியில் வேரூன்றிய ஓர் உயிருள்ள வார்த்தையை உலகுக்கு வழங்குவது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்…

புதிய அருளாளர் ஜியோவன்னி மெர்லினி  அமைதியின் தூதுவர்

அருளாளர் ஜியோவன்னி மெர்லினி அவர்கள், மக்களுக்கான மறைப்பணிக்காக தன்னை அர்ப்பணித்தவர் என்றும், பல மக்களின் ஆன்மாக்களுக்கு விவேகத்துடன் ஆலோசனைகள் பல வழங்கி அமைதியின் தூதுவராக திகழ்ந்தார் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். சனவரி 12 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு…

குருத்துவத்துக்கான அடையாளத்தை நாம் உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும்!

இறையழைத்தல் என்பது நம் வாழ்வுக்கான கடவுளின் வடிவமைப்பு, கடவுள் நம்மில் எதைப் பார்க்கிறார், அவரது அன்பான பார்வையை நகர்த்துவது எது என்பதை அறிவது என்றும், ஒரு குறிப்பிட்ட வழியில், அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பே, நமது உண்மையான சாரத்தின் ஆணிவேராக அமைகிறது…

அமெரிக்க அரசுத்தலைவர் டிரம்ப் அவர்களுக்கு திருத்தந்தை வாழ்த்து

அமெரிக்க ஐக்கிய நாட்டின் 47 ஆவது அரசுத்தலைவராகப் பதவியேற்றுள்ள டொனால்ட் ஜே. டிரம்ப் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றினை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார். சனவரி 20 திங்கள் கிழமை அமெரிக்க ஐக்கிய நாட்டின் நாற்பத்து ஏழாவது அரசுத்தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்டு அவர்கள்…

முதன்முறையாக வத்திக்கான் நகர நிர்வாகத் தலைமைக்கு ஒரு பெண்

தற்போது வத்திக்கான் நகர உயர்மட்ட நிர்வாகத்தின் பொதுச்செயலராக பணியாற்றும் அருள்சகோதரி அருள்சகோதரி பெத்ரினி (Raffaella Petrini )அவர்கள், மார்ச் மாதத்திலிருந்து நகர நிவாகத்துறையின் தலைவராகப் பொறுப்பேற்பார் என திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்தார். இத்தாலிய தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்முகத்தில் இதனை அறிவித்த…