மியான்மாரில் கொலை செய்யப்பட்டக் கத்தோலிக்க அருள்பணியாளர்
மியான்மாரின் மண்டலே மறைமாவட்ட அருள்பணியாளர் டோனால்ட் மார்ட்டின் அவர்கள், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை காலை லூர்து அன்னை ஆலய வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட அவரது உடலில், கத்தியினால் தாக்கப்பட்ட…