Category: மூவேளை உரை

ஞானியர் மூவரின் முன்மாதிரியைப் பின்பற்றுவோம்!

குழந்தை இயேசுவின்மீது மூன்று ஞானியர் கொண்டிருந்த நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் நாமும் பின்பற்றுவோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தீவிர நுரையீரல் அழற்சி நோய் காரணமாக, உரோமையிலுள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வேளை, பிப்ரவரி 19, புதனன்று,…

கலை என்னும் உலகளாவிய மொழி – திருத்தந்தை பிரான்சிஸ்

உலகளாவிய மொழியாகிய கலையின் முக்கியத்துவத்தை நினைவுகூரவும், அதன் அழகை மக்களிடத்தில் பரவச் செய்து, அவர்களை ஒன்றிணைத்து, உலகிற்கு நல்லிணக்கத்தைக் கொண்டு வரவும், கலை மற்றும் கலாச்சார விழா சிறப்பிக்கப்படுகின்றது என்று திருத்தந்தை பிரான்சிஸ் தனது மூவேளை செப உரைக் கருத்தில் தெரிவித்துள்ளார்…

மக்களின் பாதுகாப்பு மற்றும் விடுதலையின் முகவர்களாக இருங்கள்

நாட்டின் இராணுவப் பணிக்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொள்பவர்கள் அனைவரும், மக்களின் பாதுகாப்பு மற்றும் விடுதலைக்கான முகவர்களாகத் தங்களைக் கருதிக்கொள்ள வேண்டும் என்றும், பிற நாடுகளின்மீது ஒருபோதும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார் . பிப்ரவரி 9, ஞாயிற்றுக்கிழமை…

மனிதர்கள் மத்தியில் மனிதராக பிரசன்னமாகி இருக்கும் இயேசு – திருத்தந்தை பிரான்சிஸ்

கடவுள் நான்கு சுவர்களுக்கு மத்தியில் வாழ்பவர் அல்ல, மாறாக மக்கள் மத்தியில் ஒரு மனிதராக பிரசன்னமாக இருக்கின்றார் என்பதை இயேசுவை கோவிலில் அர்ப்பணித்தல் நிகழ்வானது எடுத்துரைக்கின்றது என்றும், இதுவே இயேசுவின் புதுமை என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். மூவேளை செப உரை…

அடிமை நிலையில் வாழும் குழந்தைகளுக்காக செபிப்போம்

ஒவ்வொரு குழந்தையும் கைவிடப்படும்போது, வாழ்க்கையின் ஓரத்திற்கு தள்ளப்படும்போது, மருத்துவ மற்றும் கல்வி வசதிகள் இன்றி விடப்படும்போது அது இறைவனை நோக்கிய அழுகுரலாகின்றது

முதல் உலக குழந்தைகள் நாள் திருஅவை வரலாற்றில் முக்கியமான நாள்

முதல் உலக குழந்தைகள் நாளிற்காக உலகின் 80 பகுதிகளிலிருந்து வரும் இலட்சக் கணக்கான குழந்தைகள் தூய பேதுரு வளாகம் மற்றும் ஒலிம்பிக் அரங்கத்தை வண்ணமயமாக்க இருக்கின்றார்கள்