Category: துறவறச் சபைகள்

முதன்முறையாக வத்திக்கான் நகர நிர்வாகத் தலைமைக்கு ஒரு பெண்

தற்போது வத்திக்கான் நகர உயர்மட்ட நிர்வாகத்தின் பொதுச்செயலராக பணியாற்றும் அருள்சகோதரி அருள்சகோதரி பெத்ரினி (Raffaella Petrini )அவர்கள், மார்ச் மாதத்திலிருந்து நகர நிவாகத்துறையின் தலைவராகப் பொறுப்பேற்பார் என திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்தார். இத்தாலிய தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்முகத்தில் இதனை அறிவித்த…

அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் உலக நாள் மாலைப்புகழ் வழிபாடு

பிப்ரவரி 2 ஞாயிற்றுக்கிழமை 29 ஆவது ஆண்டு அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் உலக நாளை முன்னிட்டு பிப்ரவரி 1 மாலை 5 மணிக்கு நடைபெற்ற மாலைப்புகழ் வழிபாட்டிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் தலைமை தாங்கினார். திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களால், 1997ஆம்…

கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்ற அடிப்படை எதிர்நோக்கு – திருத்தந்தை

நமது எதிர்நோக்கானது கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்ற நற்செய்தி வரிகளை அடிப்படையாகக் கொண்டது என்றும், அர்ப்பணிக்கப்பட்ட துறவியருக்கான சிறந்த எதிர்காலத்திற்கான கதையை எழுத உதவும் என்றும் குறுஞ்செய்தி ஒன்றில் திருத்தந்தை பிரான்சிஸ் பதிவிட்டுள்ளார் . பிப்ரவரி 1 சனிக்கிழமை ஹேஸ்டாக் அர்ப்பணிக்கப்பட்ட…

அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் உலகநாள் மாலைப்புகழ் வழிபாடு

“என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்” என்ற இறைவார்த்தை இயேசுவை இறைத்தந்தையின் திருவுளத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தவராக வெளிப்படுத்துகின்றது என்றும், மணமகனின் முன்செல்லும் மணப்பெண்களாக அவரது ஒளியால் சூழப்பட்டவர்களாக துறவறத்தார் தங்களைப் புனிதப்படுத்தி இருக்கின்றார்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.…