Category: ஜூபிலி 2025

உரோம் நகர மக்களே, உங்கள் இல்லங்களின் கதவுகளைத் திறந்திடுங்கள் –  திருத்தந்தை

யூபிலி ஆண்டு கொண்டாட்டத்திற்காக, உலகம் முழுவதிலுமிருந்து விண்ணக நகரமாகக் கருதப்படும் உரோமைக்குப் பயணம் மேற்கொள்ளும் இலட்சக்கணக்கான திருப்பயணிகளை வரவேற்குமாறு உரோம் நகர மக்களுக்கு செய்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார். ஜுபிலி ஆண்டில் ஏப்ரல் 25 முதல் 27 வரை நடைபெறும்…