Category: இந்தியா

புனித அன்னை தெரேசாவின் விழா உரோமன் திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைப்பு!

திருவழிபாடு மற்றும் திருச்சடங்குகளின் ஒழுங்குமுறைக்கான திருப்பீடத் துறை, ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 5-ஆம் தேதியன்று கொண்டாடப்படும் இந்தியாவின் கொல்கொத்தா நகர் அன்னை தெரேசாவின் திருவிழா உரோமன் திருவழிபாட்டு நாள்காட்டியில் இணைக்கப்பட்டுள்ளது குறித்த ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 11, செவ்வாய்க்கிழமையன்று, இந்த…

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்ம பேச்சு அதிகரிப்பு

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பகைமை மற்றும் வன்ம பேச்சுக்கள் 2024ஆம் ஆண்டில் மிக உச்சத்தை எட்டியதாக அமெரிக்க ஐக்கிய நாட்டின் Think Tank என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்மப் பேச்சுகள் 2024ஆம் ஆண்டில்…

ஜல்பைகுரி மறைமாவட்டத்திற்கு புதிய ஆயராக பாபியான் டோப்போ

பிப்ரவரி 08 ஆம் தேதி திருந்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பைகுரி மறைமாவட்டத்திற்கு ஆயராக அருட்பணியாளர் பாபியான் டோப்போ (64) அவர்களை நியமித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள மார்னிங் ஸ்டார் வட்டார குருமடத்தில் ஆன்மீக இயக்குநராகவும் பேராசிரியராகவும் பணியாற்றிவரும் இவர்,…

ஷில்லாங்க் மறைமாவட்டத்திற்கு துணை ஆயராக பெர்னார்டு லாலு

பிப்ரவரி 08 ஆம் தேதி திருந்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஷில்லாங் உயர் மறைமாவட்டத்திற்கு துணை ஆயராக அருட்பணியாளர் பெர்னார்டு லாலு (49) அவர்களை நியமித்துள்ளார். மேகாலயாவில் உள்ள லயிட்டிங்கோட் என்னுமிடத்தில் ஜூன் 16, 1976 அன்று பிறந்த இவர், ஏப்ரல் 30,…

கேரளாவின் நெய்யாட்டிங்கரா மறைமாவட்டத்திற்கு இணை ஆயராக அருட்பணியாளர் செல்வராஜன்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிப்ரவரி 8 ஆம்தேதி கேரளாவில் உள்ள நெய்யாட்டிங்கரை மறைமாவட்டத்தின் இணை ஆயராக அருட்பணியாளர் டி.செல்வராஜன் (62) அவர்களை நியமித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு முதல் அம்மறைமாவட்டத்தின் நீதி பரிபாலகராக பணியாற்றி வரும் இவர், 2019 முதல் திருபுரம்…

விசாகப்பட்டினம் உயர்மறைமாவட்டத்திற்கு புதிய பேராயராக உடுமலா பால சௌரி ரெட்டி- திருத்தந்தை நியமனம்

திருத்தந்தை பிரான்சிஸ் தெலுங்கானாவில் உள்ள வாராங்கல் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றி வரும் ஆயர் உடுமலா பால சௌரிரெட்டி (70) அவர்களை ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் உயர் மறைமாவட்டத்தின் ஆயராக நியமித்துள்ளார். ஏப்ரல் 13, 2013 அன்று வாரங்கல் மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டு,…

நான்கு இந்திய மறைமாவட்டங்களுக்கு ஆயர்கள் நியமனம்

இந்தியாவில் உள்ள விசாகப்பட்டினம், ஜல்பைகுரி மறைமாவட்டங்களுக்கு ஆயர்களையும் வட இந்தியாவின் ஷிலொங்க், மற்றும் தென்னிந்தியாவின் நெய்யாட்டிங்கரா ஆகிய மறைமாவட்டங்களுக்கு துணை ஆயர் மற்றும் இணை உதவி ஆயரையும் திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார் . பிப்ரவரி 8, சனிக்கிழமை இந்தியாவின் விசாகப்பட்டினம் பெருநகர…

இந்தியா:

இந்தியக் கிறிஸ்தவர்களுக்கு நீதி என்பது கேலிக்கூத்தாக உள்ளது! இந்தியாவில், குறிப்பாக, கிறிஸ்தவர்களைக் குறிவைத்து அவர்தம் மத நம்பிக்கையை ஒடுக்குவதற்கென்றே ஓர் அமைப்பு இருப்பதாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர் என்று தெரிவித்துள்ளது யூக்கான் செய்தி நிறுவனம். கிறித்தவ அருள்பணியாளர்கள் மற்றும் வழிபாடு செய்பவர்கள் மீது…

5வது உலக தாத்தா பாட்டிகள் தினத்திற்கான தலைப்பு வெளியீடு

Reported by Fr. Gnani Raj Lazar 2025 ஜூலை மாதம் 27ஆம் தேதி சிறப்பிக்கப்பட உள்ள ஐந்தாவது உலக தாத்தா பாட்டிகள் தினத்திற்கென திருத்தந்தை பிரான்சிஸ் ‘நம்பிக்கை தளராதோர் பேறுபெற்றோர்’ (சீரா 14:2) என்ற சீராக் புத்தக வார்த்தைகளைத் தேர்ந்துள்ளார்…

மதங்களிடையேயான திருப்பீடத்துறையின் தலைவராக கர்தினால் கூவக்காட்

மதங்களிடையேயான கருத்துப்பரிமாற்றங்களுக்கான திருப்பீடத்துறையின் தலைவராக புதிய இந்திய கர்தினால் ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காட் அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் ஜனவரி 24 வெள்ளிக்கிழமையன்று நியமித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இத்திருப்பீடத்துறையின் தலைவர், கர்தினால் ஆயுசோ குயிஸோட் அவர்கள் இறைபதம் சேர்ந்ததையடுத்து தற்போது…