Category: ஆசியா

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கும் யூதக்குருக்கள்

பாலஸ்தீனத்தின் காசா பகுதியைக் கைப்பற்றி அங்கு மீண்டும் வளச்சித் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் அறிவித்திருப்பது, பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை அப்பகுதியிலிருந்து அகற்றவே உதவும் என தங்கள் எதிர்ப்பை அமெரிக்க ஐக்கிய நாட்டின் யூத மத குருக்கள் மற்றும் நடவடிக்கையாளர்கள்…

சிரிய தேசிய மாநாட்டுத் தயாரிப்புக் குழுவில் பெண் பேராசிரியர்

சிரியாவின் தேசிய மாநாட்டுத் தயாரிப்புக் குழுவில் கிறிஸ்தவ பேராசியரான Hind Aboud Kabawat அவர்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் 7 பேர் கொண்ட இத்தயாரிப்புக் குழுவில் 5 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் இடம்பெற்றுள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கு நாட்டின்…

மியான்மாரில் கொலை செய்யப்பட்டக் கத்தோலிக்க அருள்பணியாளர்

மியான்மாரின் மண்டலே மறைமாவட்ட அருள்பணியாளர் டோனால்ட் மார்ட்டின் அவர்கள், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பீதேஸ் என்னும் கத்தோலிக்க செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 14, வெள்ளிக்கிழமை காலை லூர்து அன்னை ஆலய வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட அவரது உடலில், கத்தியினால் தாக்கப்பட்ட…

ஜெனின் நகர மக்கள் அச்சத்திலேயே வாழ்வதாக அப்பகுதி அருள்பணியாளர்

வெஸ்ட் பேங்க் பகுதியின் ஜெனின் என்ற பாலஸ்தீனிய நகரை இஸ்ராயேல் இராணுவம் 17 நாட்களாக ஆக்ரமித்துவரும் நிலையில், மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே அடைபட்டு வாழ்வதாகவும், உணவு வாங்கக்கூட வெளியில் செல்ல அஞ்சுவதாகவும் ஜெனின் பங்குகுரு Amer Jubran கவலையை வெளியிட்டார் .…

இரக்கம்நிறை அரசியலுக்கு இலங்கை கர்தினால் இரஞ்சித் அழைப்பு!

இலங்கையின் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள், மக்களை ஒடுக்குவதை விடுத்து, இரக்கம், நல்லிணக்கம் மற்றும் ஒருவருக்கொருவர் மீதான அன்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு அந்நாட்டு அரசியல்வாதிகளுக்கு அழைப்பு ஒன்றை விடுத்துள்ளதாக யூக்கான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. பிப்ரவரி 1, சனிக்கிழமையன்று,…

மதச் சிறுபான்மையினர்மீதான தாக்குதல்களை மறுக்கிறது வங்காள தேசம்!

கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதிலிருந்து மதச் சிறுபான்மையினர் நம்பிக்கை அடிப்படையிலான வன்முறையை எதிர்கொண்டுள்ளனர் என்ற “தவறான” கூற்றுகளை வங்காள தேச அரசு நிராகரித்துள்ளதாகக் கூறியுள்ளது யூக்கான் செய்தி நிறுவனம்.…

மலேரியா நோயால் நாளொன்றிற்கு 1000 குழந்தைகள் இறப்பு

மலேரியா நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ம் நாளை உலக மலேரியா நாளாக அறிவித்தது. மெரினா ராஜ் – வத்திக்கான் உலகில் மலேரியா…