மானுடமும், புவியும் காயப்பட்டிருக்கின்றன! : திருத்தந்தை பிரான்சிஸ்
நீடித்த நட்பின் உணர்வில், குறிப்பாக தாய்லாந்தில் உள்ள கத்தோலிக்கத் திருஅவையுடன் உரையாடல் மற்றும் ஒத்துழைப்பைத் தொடர்ந்து வளர்க்க உங்களை ஊக்குவிக்கிறேன் : திருத்தந்தை பிரான்சிஸ். இன்று மானுடமும் நமது பொதுவான இல்லமாகிய இந்தப் பூமியும் உண்மையில் காயப்பட்டிருக்கின்றன! எத்தனையோ போர்கள், அனைத்தையும்…