புதுமைகள் போன்ற அசாதாரண நிகழ்வுகள் குறித்த விதிமுறைகள்
மக்கள் நம்பும் அசாதாரண நிகழ்வுகளில் இறைச்செயல்பாடுகளுக்குரிய அடையாளங்கள் இருக்கின்றனவா என்பதை திருஅவை தெளிந்து தேர்வு செய்யும். திருஅவை விசுவாசிகளிடையே புதுமைகள் போன்று புதிதாக அசாதாரண தோற்ற நிகழ்வுகள் இடம் பெற்று மக்கள் நம்பி செயல்படும்போது, தல திருஅவை மற்றும் அகில உலகத்…