போர் எப்போதும் தோல்வியை மட்டுமே தரும். அது எங்கும் செல்லாத சாலை; அது எந்த எல்லையையும் திறக்காது. ஆனால் எல்லா நம்பிக்கையையும் அழிக்கிறது : திருத்தந்தை பிரான்சிஸ்
செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான்
அமைதியின் கடவுள் எப்போதும் அமைதியை விரும்புகிறார் என்றும், அவரில் நம்பிக்கை கொண்டுள்ள அனைவரும் போரை நிராகரிக்க வேண்டும். ஏனென்றால் இது மோதல்களை மோசமாக்குகிறது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 18, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள தனது குறுஞ்செய்தி ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர் எப்போதும் தோல்வியை மட்டுமே தரும். அது எங்கும் செல்லாத சாலை; அது எந்த எல்லையையும் திறக்காது. ஆனால் எல்லா நம்பிக்கையையும் அழிக்கிறது என்று விளக்கியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்