Author: tamilchristians

பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

2022 ஆம் ஆண்டு உக்ரைன் இரஷ்யா போர் தீவிரமடைந்த காலத்தில் இருந்து, ஏறக்குறைய 1,957 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் மெரினா ராஜ் – வத்திக்கான் உக்ரைனில் போர் தொடங்கி 780 நாள்களுக்குப் பின்னரும், பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது…

கடவுளின் அன்பில் உங்களை நிலைநிறுத்திக் கொள்ளுங்கள்!

திருத்தந்தை செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான் ஆழ்நிலை அருள்சிந்தனை வாழ்வுக்கான பாதை என்பது இயல்பாகவே அன்பின் பாதை. அது நம்மை கடவுளிடம் உயர்த்தும் ஏணியாகச் செயல்படுகிறது, உலகத்திலிருந்து நம்மைப் பிரிக்க அல்ல, ஆனால் நாம் பெற்ற இறையன்பின் சாட்சிகளாக நம்மை அதில்…

தீமையை வென்று உயிர்த்த இயேசு கிறிஸ்து

இயேசுவிடம் நமது இதயத்தின் நம்பிக்கை மற்றும் எதிர்நோக்குகளை உரக்க எடுத்துரைப்போம் மெரினா ராஜ் – வத்திக்கான் இயேசு தீமையை வென்றார், சிலுவையை ஒரு பாலமாக மாற்றி உயிர்ப்பை அடைந்தார் என்றும், ஒவ்வொரு நாளும் நாம் கைகளை உயர்த்தி அவரைப் புகழ்ந்து போற்றி…

திருத்தந்தை 10-ஆம் பத்திநாதரை எப்போதும் அன்பு செய்கின்றேன்!

திருத்தந்தை பத்தாம் பத்திநாதர் அவர்கள், உலகப் போருக்காக அழுதவர், அப்போரினால் பாதிக்கப்பட்டவர்களில் தானும் ஒருவராக உணர்ந்தவர். மேலும் வலிமைவாய்ந்தவர்கள் அனைவரையும் தங்கள் ஆயுதங்களைக் கைவிடுமாறு கெஞ்சிக்கேட்டுக்கொண்டவர் : திருத்தந்தை பிரான்சிஸ் செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான் திருத்தந்தை 10-ஆம் பத்திநாதர் எப்போதும்…

மக்கள் அமைதியாக வாழ உதவுங்கள் – திருத்தந்தை

பாதுகாப்பாக மற்றும் அமைதியாக வாழ்வது மக்கள் அனைவரின் உரிமை – திருத்தந்தை பிரான்சிஸ் மெரினா ராஜ் – வத்திக்கான் மத்திய கிழக்குப் பகுதிகளை வன்முறைச் சூழலுக்குத் தூண்டும் செயலை நிறுத்தவேண்டும் என்றும், அனைத்து நாடுகளும் இஸ்ரயேல் மற்றும் பாலஸ்தீனம் இரண்டு நாட்டு…

காசாவில் பாதிக்கப்பட்ட குழந்தையின் நேரடி சாட்சியம்

காசாவில் தொடரும் போரால் குழந்தைகளின் துயரங்கள் மேலும் மேலும் அதிகரித்து வருகின்றன : யுனிசெஃப் நிறுவனம் செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான் காசாவில் 200 நாட்களாக நீடித்து வரும் மோதலால் குழந்தைகளின் துயரங்கள் மேலும் மேலும் அதிகரித்த வண்ணம் உள்ளன என்றும்,…

அடிமை நிலையில் வாழும் குழந்தைகளுக்காக செபிப்போம்

ஒவ்வொரு குழந்தையும் கைவிடப்படும்போது, வாழ்க்கையின் ஓரத்திற்கு தள்ளப்படும்போது, மருத்துவ மற்றும் கல்வி வசதிகள் இன்றி விடப்படும்போது அது இறைவனை நோக்கிய அழுகுரலாகின்றது

முதல் உலக குழந்தைகள் நாள் திருஅவை வரலாற்றில் முக்கியமான நாள்

முதல் உலக குழந்தைகள் நாளிற்காக உலகின் 80 பகுதிகளிலிருந்து வரும் இலட்சக் கணக்கான குழந்தைகள் தூய பேதுரு வளாகம் மற்றும் ஒலிம்பிக் அரங்கத்தை வண்ணமயமாக்க இருக்கின்றார்கள்

கடவுளின் அன்பில் உங்களை நிலைநிறுத்திக் கொள்ளுங்கள்!

இயேசுவின் முன்னிலையில் நீங்கள் பெறும் முழுமையான மூழ்குதல் அனுபவம், எப்போதும் உடன்பிறந்த உறவு மற்றும் ஒருவருக்கொருவர்மீதான அன்பின் மகிழ்ச்சியால் உங்களை நிரப்பட்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

அமைதியின் கடவுள் எப்போதும் அமைதியை விரும்புகிறார்

போர் எப்போதும் தோல்வியை மட்டுமே தரும். அது எங்கும் செல்லாத சாலை; அது எந்த எல்லையையும் திறக்காது. ஆனால் எல்லா நம்பிக்கையையும் அழிக்கிறது : திருத்தந்தை பிரான்சிஸ் செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான் அமைதியின் கடவுள் எப்போதும் அமைதியை விரும்புகிறார் என்றும்,…