கடவுளின் கனவிற்கேற்ப நமது கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்வோம் – திருத்தந்தை
இயேசுவின் இரக்கத்தால் நலமடைந்த மகதலா மரியா மனமாற்றமடைந்தார் இயேசுவின் இரக்கம் நம்மை, நமது இதயத்தை மாற்றுகின்றது என்றும், கடவுளின் கனவிற்கேற்ப தனது கண்ணோட்டத்தை மாற்றிக்கொண்ட மகதலாவின் வாழ்க்கைப் பாதைக்கு புதிய இலக்கை கடவுளின் இரக்கம் கொடுத்தது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.…