உரோம் நகர மக்களே, உங்கள் இல்லங்களின் கதவுகளைத் திறந்திடுங்கள் – திருத்தந்தை
யூபிலி ஆண்டு கொண்டாட்டத்திற்காக, உலகம் முழுவதிலுமிருந்து விண்ணக நகரமாகக் கருதப்படும் உரோமைக்குப் பயணம் மேற்கொள்ளும் இலட்சக்கணக்கான திருப்பயணிகளை வரவேற்குமாறு உரோம் நகர மக்களுக்கு செய்தி ஒன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார். ஜுபிலி ஆண்டில் ஏப்ரல் 25 முதல் 27 வரை நடைபெறும்…
கோர்சிகா தீவுக்கு – திருத்தந்தையின் அடுத்த திருத்தூதுப் பயணம்
டிசம்பர் 15 ஆம் தேதி ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ’அழகின் தீவு’ என்று அழைக்கப்படும் கோர்சிகா தீவுக்குத் தனது 47-வது திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்கிறார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்ப்பகம் அறிவித்துள்ளது. கோர்சிகா தீவுக்கு செல்லும் திருத்தந்தை, அங்குத் திருநிலையினர்…
குவாதலூப்பில் வெளிப்படுத்தப்பட்ட அன்னை மரியாவின் தாய்மை
“அச்சம்கொள்ளாதே, இங்கே நான் உன் தாயாக இருக்கின்றேன்!” என்பதுதான் குவாதலூப் அன்னை மரியாவிடமிருந்து வரும் நமக்கான செய்தியாக அமைகின்றது என்று டிசம்பர் 12 ஆம் தேதி குவாதலூப் அன்னை மரியாவின் விழாவை முன்னிட்டு புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்ந்த திருப்பலியில் வழங்கிய…