Author: tamilchristians

காயப்பட்டுள்ள உலகத்திற்குச் சாட்சியாக இருங்கள்!

இந்தக் கூட்டம், உங்கள் சகோதர அன்பை புத்துயிர் பெறச்செய்யவும், உலகளாவிய கிறிஸ்தவச் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களைச் சந்திக்கவும் உதவட்டும் : திருத்தந்தை பிரான்சிஸ் செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான் இறையாட்சியின் இலட்சியத்தைத் தழுவுவதற்கு ஒன்றிப்பு ஒரு தவிர்க்க முடியாத காரணியாக அமைத்துள்ளது…