Author: tamilchristians

வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் போதிய ஆர்வமில்லை

மனித குடும்பத்தின் அனைத்து அங்கத்தினர்களும் வரவேற்கப்பட்டு பொதுநலனைக் கருத்தில் கொண்டதாக ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தின் கெய்ரோவில் ‘மக்கள் தொகையும் வளர்ச்சித் திட்டங்களும்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற அனைத்துலகக் கருத்தரங்கின் தீர்மானங்கள் எவ்விதம் செயல்படுத்தப்படுகின்றன மற்றும்…

அமைதிக்காக கிறிஸ்தவரும் புத்தமதத்தினரும் உழைக்க

இந்த உலகில் தொடர்ந்துவரும் மோதல்கள், அமைதியின் அவசியம் குறித்த நம் அக்கறையை புதுப்பிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி நிற்கின்றன கிறிஸ்தவர்களும் புத்தமதத்தினரும் அமைதியையும், ஒப்புரவையும், நெகிழ்திறனையும் கொண்ட உலகை கட்டியெழுப்புவதில் பகிரப்பட்ட பொறுப்புணர்வைக் கொண்டுள்ளார்கள் என புத்த மதத்தினரின் வேசாக் விழாவையொட்டி…

திருத்தந்தை யாரையும் புண்படுத்த விரும்பியதில்லை!

தன்பாலினத்தவர்களை அருள்பணியாளர் பயிற்சியகங்களில் சேர்ப்பது தொடர்பான வார்த்தைப் பயன்பாடு குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, இதுசம்மந்தமான புரிதல்களையும் திருத்தந்தையின் எண்ணவோட்டங்களையும் அவர்களிடம் விளக்கினார் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயோ புரூனி. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒருபோதும் தன்பாலின சொற்களின் அடிப்படையில்…

மோதல்களால் பெரும்பான்மையாகப் பாதிக்கப்படுவது குழந்தைகளே!

குழந்தைகள் கொல்லப்படும்போதும், பாதிக்கப்படும்போதும், மற்றும் அவர்களின் எதிர்காலத்தை இழக்கும்போதும் நாம் மெத்தனப்போக்குடன் இருக்க முடியாது : Catherine Russell. யுனிசெப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் Catherine Russell, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தார் என்றும், இச்சந்திப்பின்போது உலக மோதல்கள் மற்றும் பேரழிவுகளால்…

மலேரியா நோயால் நாளொன்றிற்கு 1000 குழந்தைகள் இறப்பு

மலேரியா நோயைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் உலக சுகாதார அமைப்பு 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ம் நாளை உலக மலேரியா நாளாக அறிவித்தது. மெரினா ராஜ் – வத்திக்கான் உலகில் மலேரியா…

தமிழ்நாட்டின் இந்துத்துவ ஆய்வகத்தில் கிறிஸ்தவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்

“கோவையில் உள்ள 100 வார்டுகளிலும் இந்து முன்னணி உறுப்பினர்களை நியமித்துள்ளோம். ஹிந்து அல்லாத ஒருவர் நகரத்தில் எந்த வார்டில் வசிக்கிறார் என்பது எங்களுக்கு உடனடியாகத் தெரியும். தமிழகத் தேர்தல் அரசியலில் பாரதிய ஜனதா கட்சி என்பது ஒரு விளிம்பு நிலை வீரர்…

வாரம் ஓர் அலசல் – உலக மக்கள் தொகை நாள்

1987 ஆம் ஆண்டில் ஜூலை 11 ஆம் நாளிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனைத் தாண்டியதால் ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் உலகமக்கள் தொகை நாள் கொண்டாடப்படுகின்றது. மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு…

வாரம் ஓர் அலசல் – இயேசு சபை அருள்பணி லூயி மரி லெவே

அருள்பணி லெவேயை உள்ளூர் மக்கள் புனிதராக போற்றிப் புகழ்ந்தாலும், அவரை புனிதராக அகில உலக திருஅவை அறிவிக்க வேண்டும் என்ற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இயேசு சபை அருள்பணி லூயி மரி லெவே அவர்கள், சிவகங்கை மறைமாவட்டத்திலேயே…

ஒருங்கிணைந்த பயணத்தில் கடவுள் நம்மோடு – கர்தினால் செர்னி

மனிதர்கள் இறைத் தந்தையின் அன்பிற்குத் தகுதியானவர்களாகப் படைக்கப்படுகிறார்கள். கிறிஸ்துவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பு வழியாக இந்த அன்பினாலேயே மீட்கப்பட்டார்கள் மெரினா ராஜ் – வத்திக்கான் உடனிருப்பின் அடையாளமாக ஒன்றிணைந்து ஒரே திருஅவையாக நடக்கவும், ஒருங்கிணைந்த சினோடல் பயணத்தில் கடவுளாகிய இயேசு…

விவிலியத் தேடல்: திருப்பாடல் 52-4, வினைவிதைத்தவன் வினையறுப்பான்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான் கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘தீயவர் தீய வழியிலேயே அழிவர்!’ என்ற தலைப்பில் 52-வது திருப்பப்பாடலில் 4,5 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். பிறருக்கு நாம் என்னென்ன தீமைகளையெல்லாம் விளைவிக்க எண்ணுகிறோமோ அவையே…