Author: tamilchristians

வியட்நாமில் திருப்பயணம் மேற்கொள்ள திருத்தந்தை ஆவல்

பேராயர் கல்லகர் : திருத்தந்தைக்கும் வியட்நாம் கம்யூனிச அரசு அதிகாரிகள் குழுவுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பால், வியட்நாம் கத்தோலிக்கர்கள் நல்ல பலனடைவர் வியட்நாம் நாட்டிற்கு திருப்பயணம் மேற்கொள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆவலாக உள்ளதாக, வியட்நாம் அரசியல் பிரதிநிதிகள் குழுவை திருத்தந்தை…

லித்துவேனியா குடியரசு ஆண்டுவிழா திருப்பலியில் கர்தினால் பரோலின்

தூய ஆவியின் ஆற்றலை நாம் நாடாவிட்டால் நாம் தொலைந்து போனவர்கள் போலாகின்றோம் – கர்தினால் பரோலின் உணவைத் துறப்பதல்ல நோன்பு, மாறாக “கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ…

புனித பூமி மக்களுடன் ஒருமைப்பாட்டை அறிவிக்கும் நிதி திரட்டல்

புனித பூமி கிறிஸ்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள், தங்குமிடங்கள், கல்வி மற்றும் தொழில் பயிற்சிகளை வழங்கி வருகிறது திருஅவை. ஒவ்வோர் ஆண்டும் புனித பூமியின் வளர்ச்சித் திட்டங்களுக்கென புனித வெள்ளியன்று உலகின் அனைத்துக் கோவில்களிலும் திரட்டப்படும்…

புதுமைகள் போன்ற அசாதாரண நிகழ்வுகள் குறித்த விதிமுறைகள்

மக்கள் நம்பும் அசாதாரண நிகழ்வுகளில் இறைச்செயல்பாடுகளுக்குரிய அடையாளங்கள் இருக்கின்றனவா என்பதை திருஅவை தெளிந்து தேர்வு செய்யும். திருஅவை விசுவாசிகளிடையே புதுமைகள் போன்று புதிதாக அசாதாரண தோற்ற நிகழ்வுகள் இடம் பெற்று மக்கள் நம்பி செயல்படும்போது, தல திருஅவை மற்றும் அகில உலகத்…

ஈஸ்டர் தின குண்டுவெடிப்பில் நீதி வேண்டும் : இலங்கை தலத்திருஅவை

உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்பில் ஐந்தாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இலங்கை மக்கள் அமைதியான இறைவேண்டல் மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கு கொண்டனர். இலங்கை கத்தோலிக்கத் தலத்திருஅவை அதிகாரிகள், ஏப்ரல் 21-ஆம் தேதி உயிர்ப்பு ஞாயிறு…

திருத்தலங்கள் குறித்த இந்திய ஆயர் பேரவையின் புதிய நூல்

“தேசியத் திருத்தலங்களாக உயர்த்தப்படுவதற்கான விதிமுறைகள்” என்ற தலைப்பிலான இந்திய ஆயர்களின் புதிய நூல், மறைமாவட்டத் திருத்தலங்களை, தேசியத் திருத்தலங்கள் என்ற தகுதிநிலைக்கு உயர்த்துவதற்கான ஒரு வழிகாட்டியாக செயல்படும். இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CCBI) திருஅவைச் சட்டத்திற்கான ஆணையம், குறிப்பிடத்தக்க மறைமாவட்டத்…

தடம் தந்த தகைமை – அரசனுக்கு செய்தி தெரிவித்த தொழுநோயாளர்கள்

“நாங்கள் சிரியரின் பாசறைக்குள் சென்றோம். அங்கு யாரையும் காணவில்லை. அங்குக் கட்டியிருந்த குதிரைகளும் கழுதைகளும், கூடாரங்களும் அப்படியே இருந்தன” தொழு நோயாளர்கள் ஒருவர் ஒருவரிடம், “இன்று நாம் இப்படிச் செய்வது சரியன்று. இந்நாள் நல்ல செய்தியின் நாள். நாளைக் காலை வரை…

விடை தேடும் வினாக்கள் – ஏன் என்னைக் கைவிட்டீர்?

இயேசுவின் பாடுகளைக் கூர்ந்து கவனித்தால், நம்மைப் பலம் உள்ளவர்களாக மாற்ற அவரே திட்டமிட்டு தன் மீது தானே வரவழைத்துக் கொள்கிறார் பலவீனத்தை. கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் இயேசுவைப் போல் ஒவ்வொருவரும் வாழவேண்டும், கிறிஸ்து அவனாக ஒவ்வொரு கிறிஸ்தவனும் வாழவேண்டும் என…

விடை தேடும் வினாக்கள் – என்னால் முடியும் என நம்புகிறீர்களா?

இயேசு செய்த அருங்குறிகள் பலவற்றுக்கும் அடிப்படை, நலம் பெற்றவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை. பல நேரங்களில் நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும் என்றார். இன்றைய காலக்கட்டத்தில் அடிக்கடி ஒரு கேள்வி விசுவாசிகளிடையே எழுவதுண்டு. அக்காலத்தில் நிறைய புதுமைகள் இடம்பெற்றதாகக் கேள்விப்படுகிறோமே, இப்போதெல்லாம் ஏன்…

தடம் தந்த தகைமை – நீங்கள் உலகிற்கு ஒளியாய்

நாம் பேரொளியாம் கடவுளிலிருந்து சிறு ஒளியாகப் பிறந்தவர்கள். ஒளித் துளிகளாம் நம் உணர்வு, எண்ணம், மொழி, மூச்சு, அசைவு யாவும் மலைமேல் காணும் நகர் போலாக வேண்டும். நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. எவரும்…