Category: திருவருகைக்காலம்

போர்த்துக்கல்லில் நடைபெறவிருக்கும் தேசிய நற்கருணை மாநாடு!

மே 27, இத்திங்களன்று, அனுப்பப்பட்டுள்ள இந்த வாழ்த்துச் செய்தியில், லூசித்தானியா ஆயர் பேரவையின் தலைவரும், லீரியா மற்றும் பாத்திமா ஆயருமான ஜோசப் ஓர்னெலஸ் டி கார்வால்ஹோ அவர்களை, இம்மாட்டிற்குத் தன் பிரதிநிதியாக நியமித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை. போர்த்துக்கல்லின் Braga’வில் மே 31…