Category: துறவறச் சபைகள்_தமிழகம்

அர்ப்பணிக்கப்பட்ட துறவியர் உலகநாள் மாலைப்புகழ் வழிபாடு

“என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்” என்ற இறைவார்த்தை இயேசுவை இறைத்தந்தையின் திருவுளத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தவராக வெளிப்படுத்துகின்றது என்றும், மணமகனின் முன்செல்லும் மணப்பெண்களாக அவரது ஒளியால் சூழப்பட்டவர்களாக துறவறத்தார் தங்களைப் புனிதப்படுத்தி இருக்கின்றார்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.…

இணைப்பின் பாலங்களை உருவாக்கும் தகவல் தொடர்பு

அன்றாட வாழ்வில் மிகவும் சிரமங்களை எதிர்கொள்பவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நாம் தயாராக இருந்தால் உலகமும் தகவல் தொடர்பும் சிறப்பாக இருக்கும் தகவல்தொடர்பு தனக்குள்ளேயே தொடர்பின் வேர்களைக் கொண்டுள்ளது என்றும், பகிர்தல், ஒன்றிப்பின் நூல்களை நெசவு செய்தல், சுவர்களை அன்று இணைப்பின் பாலங்களை…