இயேசுவின் அன்பில் நிலைத்திருந்தால் அர்ப்பண வாழ்வு அழகு காணும்!
இறையழைத்தலை சிறப்பாக வாழ்ந்துக் காட்டுவதற்கு இயேசுவின் அன்பில் நிலைத்திருப்பது அவசியம் : திருத்தந்தை பிரான்சிஸ் அர்ப்பண வாழ்வுக்கு அழைக்கப்பட்ட ஒவ்வொருவரின் வாழ்விலும் நல்ல பலனைத் தரும் வகையில், ஒவ்வொரு நாளும் இறையழைத்தல் என்ற கொடை பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் வளர்க்கப்பட வேண்டும்…