தமிழ்நாட்டின் இந்துத்துவ ஆய்வகத்தில் கிறிஸ்தவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்
“கோவையில் உள்ள 100 வார்டுகளிலும் இந்து முன்னணி உறுப்பினர்களை நியமித்துள்ளோம். ஹிந்து அல்லாத ஒருவர் நகரத்தில் எந்த வார்டில் வசிக்கிறார் என்பது எங்களுக்கு உடனடியாகத் தெரியும். தமிழகத் தேர்தல் அரசியலில் பாரதிய ஜனதா கட்சி என்பது ஒரு விளிம்பு நிலை வீரர்…