Category: ஞாயிறு மறையுரை

விவிலியத் தேடல்: திருப்பாடல் 52-4, வினைவிதைத்தவன் வினையறுப்பான்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் – வத்திக்கான் கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘தீயவர் தீய வழியிலேயே அழிவர்!’ என்ற தலைப்பில் 52-வது திருப்பப்பாடலில் 4,5 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். பிறருக்கு நாம் என்னென்ன தீமைகளையெல்லாம் விளைவிக்க எண்ணுகிறோமோ அவையே…